மேலும் 348 பேருக்கு கொரோனா தொற்று

மேலும் 348 பேருக்கு கொரோனா தொற்று

by Chandrasekaram Chandravadani 01-02-2021 | 8:01 PM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.