அம்பாறையில் தாயும் மகனும் கொலை

அம்பாறையில் தாயும் மகனும் கொலை

அம்பாறையில் தாயும் மகனும் கொலை

எழுத்தாளர் Staff Writer

01 Feb, 2021 | 4:04 pm

Colombo (News 1st) அம்பாறை – தமன பகுதியில் பெண்ணொருவர் மற்றும் அவரின் மகன் ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (01) அதிகாலை வீட்டில் அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

13 வயதுடைய சிறுவனும் அவரது 33 வயதான தாயுமே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தமன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்