இன்றைய தினம் 837 பேருக்கு தொற்று உறுதி

இன்றைய தினம் 837 பேருக்கு தொற்று உறுதி

by Chandrasekaram Chandravadani 31-01-2021 | 9:38 PM
Colombo (News 1st) COVID - 19 தொற்றுக்குள்ளான மேலும் 486 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் இன்று (31) இதுவரை 837 பேருக்கு தொற்று உறுதி செய்யபப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.