கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2021 | 10:04 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு – படுவான்கரை, கொக்கட்டிச்சோலை படுகொலை சம்பவத்தின் 34 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது, படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்காக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன், உயிரிழந்தவர்களுக்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்