மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று

மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

by Chandrasekaram Chandravadani 27-01-2021 | 7:31 PM
Colombo (News 1st) மேலும் 311 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.