மற்றுமொரு இராஜாங்க அமைச்சருக்கு கொரோனா

மற்றுமொரு இராஜாங்க அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

by Staff Writer 27-01-2021 | 10:44 AM
Colombo (News 1st) இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.