ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் நிறைவு

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் நிறைவு 

by Staff Writer 27-01-2021 | 10:17 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் இன்று (27) மாலை 6.15 மணியளவில் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 31 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்படவுள்ளது.