சீனாவிடமிருந்து இலங்கைக்கு தடுப்பூசி

சீனாவிடமிருந்து இலங்கைக்கு தடுப்பூசி

by Staff Writer 27-01-2021 | 2:40 PM
Colombo (News 1st) இலங்கைக்கு 3 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. Sinopharm நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் அனுப்பப்படவுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதுரகம் குறிப்பிட்டுள்ளது.