அஷந்த டி மெல் இராஜினாமா

அஷந்த டி மெல் இராஜினாமா

by Staff Writer 27-01-2021 | 9:19 PM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து தாம் விலகுவதாக அஷந்த டி மெல் தெரிவித்துள்ளார். இதனை ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் வினவியபோது அவர் உறுதிப்படுத்தினார்.