மேலும் 2 கொரோனா மரணங்கள் உறுதி

மேலும் 2 கொரோனா மரணங்கள் உறுதி

மேலும் 2 கொரோனா மரணங்கள் உறுதி

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

27 Jan, 2021 | 9:39 pm

Colombo (News 1st) மேலும் 02 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

அதனடிப்படையில், நாட்டில் COVID – 19 தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்