தடுப்பூசி நாளை நாட்டிற்கு

தடுப்பூசி நாளை நாட்டிற்கு

தடுப்பூசி நாளை நாட்டிற்கு

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2021 | 11:40 am

Colombo (News 1st) இந்திய அரசாங்கத்தினால் நாட்டிற்கு அனுப்பப்படும் AstraZeneca COVISHIELD தடுப்பூசிகளை ஏற்றிய விமானம் நாளை (28) முற்பகல் 11 மணியளவில் நாட்டை வந்தடையவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த தடுப்பூசிகளை 250,000 பேருக்கு வழங்க முடியும் என இலங்கைக்கு COVID – 19 தடுப்பூசியை கொண்டுவருவது தொடர்பான குழுவின் தலைவர், ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்