அர்ஜூன ரணதுங்க ஐதேக பதவியை நிராகரிப்பு 

ஐதேக பதவியை நிராகரித்த அர்ஜூன ரணதுங்க

by Staff Writer 27-01-2021 | 4:58 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பதவியை அர்ஜூன ரணதுங்க நிராகரித்துள்ளார்.