அஷந்த டி மெல் இராஜினாமா

அஷந்த டி மெல் இராஜினாமா

அஷந்த டி மெல் இராஜினாமா

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2021 | 9:19 pm

Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் பொறுப்பில் இருந்து தாம் விலகுவதாக அஷந்த டி மெல் தெரிவித்துள்ளார்.

இதனை ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் வினவியபோது அவர் உறுதிப்படுத்தினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்