மேலும் 4 கொரோனா மரணங்கள் உறுதி

மேலும் 4 கொரோனா மரணங்கள் உறுதி

by Staff Writer 26-01-2021 | 6:08 AM
Colombo (News 1st) ​மேலும் 04 கொரோனா மரணங்கள் நேற்று (25) உறுதி செய்யப்பட்டுள்ளன. நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 287 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.