English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
25 Jan, 2021 | 5:03 pm
Colombo (News 1st) கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடுவோருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து விண்ணப்பங்களை அனுப்ப முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன் பிரதிகளை அதிபரின் பரிந்துரையுடன் எதிர்வரும் 3ஆம் திகதிக்கு முன்னர் பதிவுத் தபாலில் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை 0112 785 633, 0112 785 662 அல்லது 0112 785 216 ஆகிய தொலைபேசி இலக்கங்களூடாக பெற்றுக் கொள்ள முடியும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
21 Feb, 2021 | 02:39 PM
31 Jan, 2021 | 02:27 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS