தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்ட பிரதேசங்கள் 

தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்ட பிரதேசங்கள் 

தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்ட பிரதேசங்கள் 

எழுத்தாளர் Staff Writer

25 Jan, 2021 | 6:14 pm

Colombo (News 1st) கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டிருந்த சில பகுதிகள் இன்று (25) முதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக COIVD – 19 தொற்றை கட்டுப்படுத்தும் செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், திக்வெல்ல – யோனக்கபுர மேற்கு மற்றும் யோனக்கபுர கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று (25) மாலை 06 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்