English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
23 Jan, 2021 | 8:38 pm
Colombo (News 1st) சிரச தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் லக்ஷபதி நிகழ்ச்சியில் 17 வயதுடைய பாடசாலை மாணவி ஷூக்ரா முனவ்வர் 2 மில்லியன் ரூபாவை வெற்றி கொண்டுள்ளார்.
இவர் காலி மாவட்டத்தின் கட்டுகொட பகுதியை சேர்ந்தவராவார்.
இதற்கு முன்னதாக, இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 2014 ஆம் ஆண்டில் அபேக்ஷா குமாரியும் 2017 ஆம் ஆண்டில் மோக்ஷ மதுஷங்கவும் 2019 ஆம் ஆண்டில் ஹன்சினி காவிந்தியும் 2 மில்லியன் ரூபாவை வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
25 Feb, 2021 | 03:27 PM
16 Feb, 2021 | 12:03 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS