சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பு

சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பு

சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

23 Jan, 2021 | 2:49 pm

Colombo (News 1st) காலாவதியான வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடிக் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையான காலப்பகுதில் காலாவதியாகும் அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று நிலைமை காரணமாக இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்