23-01-2021 | 4:32 PM
Colombo (News 1st) இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினைக்கான தீர்வுகள் தொடர்பில் ஆராய மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், மீனவர்கள்...