22-01-2021 | 5:48 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை வழக்கு நிறைவடையும் வரையில் பண்ணையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பகுதியில் அத்துமீறிய அபகரிப்பு இடம்பெறுகின்றமை தொடர்பான வழக்கு இன்று மட்டக்க...