20 மில்லியன் ரூபா பணத்துடன் ஒருவர் கைது 

20 மில்லியன் ரூபா பணத்துடன் ஒருவர் கைது 

20 மில்லியன் ரூபா பணத்துடன் ஒருவர் கைது 

எழுத்தாளர் Staff Writer

21 Jan, 2021 | 8:16 am

Colombo (News 1st) களனி- வனவாசல பகுதியில், சுமார் 20 மில்லியன் ரூபா பணம், 1200cc மோட்டார் சைக்கிள் மற்றும் பிஸ்டல் ஒன்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் கொழும்பு குற்றப்பிரிவிடம் (CCD) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்