English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
20 Jan, 2021 | 9:46 am
Colombo (News 1st) மட்டக்களப்பு – புனானை கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற நோயாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 17 ஆம் திகதி சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளரே, நேற்றிரவு (19) தப்பியோடியுள்ளார்.
சந்தேகநபரை கைது செய்வதற்காக மக்களின் ஒத்துழைப்பையும் பொலிஸாரும் கோரியிருந்தனர்.
இந்தநிலையில், எஹலியகொட – பெல்பிட்டிய பகுதியில் இன்று (20) காலை 8.30 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய, குறித்த நோயாளர் மீண்டும் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன், சிகிச்சைகளின் பின்னர் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலன்னாவ – மீதொட்ட பகுதியில் உள்ள பேக்கரியான்றில் பணியாற்றும் 43 வயதான ஊழியரே தொற்றுக்குள்ளான நிலையில், வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
25 Feb, 2021 | 03:36 PM
25 Feb, 2021 | 08:46 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS