செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 20-01-2021 | 5:57 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. 'தோட்ட மக்களின் சம்பள விடயத்தில் அரசு தலையிடும்'  02. சீனி வரி : வாக்கெடுப்பு கோரிக்கை நிராகரிப்பு 03. ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றம் செல்ல முடியுமா 04. இலங்கை கடற்பரப்பில் மூழ்கிய இந்திய படகு 05. வேலணை பிரதேச செயலகத்தை முற்றுகை  06. இன்ஸ்பெக்டரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி 07. தீவுகளில் இரட்டை ரக மின் பிறப்பாக்கி எரிசக்தி தொகுதி 08. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ரிஷாட் முறைப்பாடு 09. மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு 10. அஜித் பிரசன்னவிற்கு பிணை 11. PCoI பரிந்துரைகளை அமுலாக்க அமைச்சரவை அனுமதி 12. 50 வீதமானோருக்கு தடுப்பூசி இலவசம் 13. விவசாயிகளின் ​கோரிக்கை நியாயமானது – நாமல் 14. கழிவுத் தேயிலையுடன் 07 பேர் கைது 15. கொரோனா மின் கட்டண சலுகை 16. வலம்புரி சங்கை விற்க முயன்ற 06 பேர் கைது 17. விவசாய காணிகளை விடுவிக்க நடவடிக்கை 18. கிராம மட்டத்தில் 7000 சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் 19. சிகரெட்டை களஞ்சியப்படுத்த அரச வங்கி கடன் 

ஏனைய செய்திகள்