ஏப்ரல் 21 தாக்குதல் : ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் நிறைவு 

ஏப்ரல் 21 தாக்குதல் : ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் நிறைவு 

ஏப்ரல் 21 தாக்குதல் : ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் நிறைவு 

எழுத்தாளர் Staff Writer

20 Jan, 2021 | 8:58 am

Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் நிறைவுக்கு வந்துள்ளன.

நேற்றைய தினம் (19) இரண்டு சாட்சியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட சாட்சி விசாரணைகளை தொடர்ந்து இந்த விசாரணை நிறைவடைந்துள்ளது.

இதன்பிரகாரம், ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் 31 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்