திங்கட்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 19-01-2021 | 6:34 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. ரஞ்சன் ராமநாயக்கவின் பா. உறுப்புரிமை வெற்றிடமானது 02. MTV இற்கு எதிரான வழக்கை விசாரிக்க இணக்கம் 03. மேலும் 06 கொரோனா மரணங்கள் பதிவு 04. நினைவுத்தூபி விடயத்தில் இந்தியாவின் தலையீடு 05. மண்டைதீவு காணி அளவீடு கைவிடப்பட்டது 06. 21 ஆம் திகதி முதல் நாட்டை திறக்க நடவடிக்கை 07. மற்றுமொரு இராஜாங்க அமைச்சருக்கு கொரோனா 08. தேசிய உரிமங்களை பெயரிட நிபுணர் குழு 09. 10 ஔடதங்களுக்கு ஆயுர்வேத திணைக்களம் அனுமதி 10. 18 இற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவ பயிற்சி 11. சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம்: சார்ஜன் கைது 12. விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட 54 பேர் கைது 13. டிப்போ சாரதிகள் இருவருக்கு கொரோனா 14. போதைப்பொருள் கடத்தலுக்கு உதவிய இன்ஸ்பெக்டர் கைது