ஹம்பாந்தோட்டை விவசாயிகளின் ​கோரிக்கை நியாயமானது – நாமல் ராஜபக்ஸ 

ஹம்பாந்தோட்டை விவசாயிகளின் ​கோரிக்கை நியாயமானது – நாமல் ராஜபக்ஸ 

ஹம்பாந்தோட்டை விவசாயிகளின் ​கோரிக்கை நியாயமானது – நாமல் ராஜபக்ஸ 

எழுத்தாளர் Staff Writer

19 Jan, 2021 | 12:54 pm

Colombo (News 1st) ஹம்பாந்தோட்டை – வல்சபுகல பகுதி விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது என அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அதேநேரம், காட்டு யானைகள் முகாமைத்துவ சரணாலயம் விரைவில் வர்த்தமானியில் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்