சீனி இறக்குமதி வரித் திருத்தம் தொடர்பான வர்த்தமானிக்கு அனுமதி வழங்க எதிர்க்கட்சி கோரிய வாக்கெடுப்பு நிராகரிப்பு

சீனி இறக்குமதி வரித் திருத்தம் தொடர்பான வர்த்தமானிக்கு அனுமதி வழங்க எதிர்க்கட்சி கோரிய வாக்கெடுப்பு நிராகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Jan, 2021 | 8:48 pm

Colombo (News 1st) சீனி இறக்குமதி வரி உள்ளிட்ட விசேட வர்த்தகப் பொருட்களுக்கான வரிகளை அரசாங்கம் அண்மையில் திருத்தியமைத்தது.

அதற்கான, வர்த்தமானி இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும், சீனி இறக்குமதி வரித் திருத்தம் தொடர்பிலான வர்த்தமானிக்கு அனுமதி வழங்க வாக்கெடுப்பு அவசியம் என எதிர்க்கட்சியினர் கோரினர்.

எவ்வாறாயினும், சபாநாயகரும் சபை முதல்வரும் அதற்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்