மேலும் 332 கொரோனா தொற்றாளர்கள் பதிவு

மேலும் 332 கொரோனா தொற்றாளர்கள் பதிவு

by Staff Writer 18-01-2021 | 7:13 PM
Colombo (News 1st) COVID - 19  தொற்றுக்குள்ளான மேலும் 332 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.