by Staff Writer 18-01-2021 | 1:52 PM
Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டில் அநுராதபுரம் பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.