English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
17 Jan, 2021 | 6:01 pm
Colombo (News 1st) அநுராதபுரம் – திலோகம வனப்பகுதியில் பறவைகளை பிடித்து விற்பனை செய்ய முயற்சித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தளை ரஜ்கம்மன வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி – அக்குரனை பகுதியைச் சேர்ந்த மூவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
55 கிளிகள் மற்றும் 5 குருவிகள், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன,
சந்தேகநபர்கள் கண்டி மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து 60,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பறவைகள், கிரிதலே மிருக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
17 Feb, 2021 | 01:49 PM
18 Jan, 2021 | 01:52 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS