இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி

இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

15 Jan, 2021 | 8:25 pm

Colombo (News 1st) அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், ரூபாவின் பெறுமதி 196.5 சதமாக அமைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இன்று டொலர் ஒன்றின் விற்பனை விலை 190.77 சதமாக அமைந்துள்ளது.

2020 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் திகதியின் பின்னர் ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியடைந்த சந்தர்ப்பம் இதுவாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்