15-01-2021 | 7:48 PM
Colombo (News 1st) ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் COVID தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக அரச ஒளடத கூட்டுத்தாபனம், தேசிய ஔடத அதிகார சபையிடம் அவசர அனுமதி கோரியுள்ளது.
ரஷ்யாவின் தடுப்பூசியை பதிவு செய்வதற்காக ஔடத கூட்டுத்தாபனம் விடுத்த கோரிக்கை புத்திஜீவிகள் குழு ஊடாக ஆராயப்படுவதாக தேசிய ஔடத...