ரஞ்சன் ராமநாயக்க தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைப்பு

ரஞ்சன் ராமநாயக்க தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைப்பு

ரஞ்சன் ராமநாயக்க தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைப்பு

எழுத்தாளர் Staff Writer

12 Jan, 2021 | 12:21 pm

Colombo (News 1st) 04 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பல்லன்சேன இளம் குற்றவாளிகளுக்கான பயிற்சி பாடசாலைக்கே அவர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு இன்று (12) 04 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி: ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்