ஹிஜாஸை மேலும் 90 நாட்கள் தடுத்து விசாரிக்க அனுமதி

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை மேலும் 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

by Staff Writer 11-01-2021 | 10:29 PM
Colombo (News 1st) சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை மேலும் 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.