Narcotic அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு

போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு

by Staff Writer 11-01-2021 | 2:37 PM
Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ​போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிகள் 17 பேரும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.