15 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலில்

15 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலில்

15 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலில்

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2021 | 8:02 pm

Colombo (News 1st ) பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரை சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாக படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்