இன்றைய தினம் 536 பேருக்கு கொரோனா தொற்று

இன்றைய தினம் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

by Chandrasekaram Chandravadani 10-01-2021 | 7:31 PM
Colombo (News 1st) மேலும் 236 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். நாட்டில் இன்றைய தினம் (10) இதுவரை 536 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் மேலும் 300 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.