பொலன்னறுவையில் பஸ் கால்வாய்க்குள் வீழ்ந்து விபத்து; 30 பேர் காயம்

பொலன்னறுவையில் பஸ் கால்வாய்க்குள் வீழ்ந்து விபத்து; 30 பேர் காயம்

பொலன்னறுவையில் பஸ் கால்வாய்க்குள் வீழ்ந்து விபத்து; 30 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

09 Jan, 2021 | 4:39 pm

Colombo (News 1st) பொலன்னறுவை – புலஸ்திபுர பகுதியில் பஸ்ஸொன்று கால்வாய்க்குள் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச்சென்ற பஸ் வண்டியே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் புலஸ்திபுர மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்