தோட்ட வைத்தியசாலைகளை அரசின் கீழ் கொண்டுவர திட்டம்

தோட்ட வைத்தியசாலைகளை அரசின் கீழ் கொண்டுவர நடவடிக்கை 

by Staff Writer 07-01-2021 | 12:00 PM
Colombo (News 1st) அனைத்து தோட்ட வைத்தியசாலைகளையும் அமைச்சரவை பத்திரத்தினூடாக அரசாங்கத்தின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.