தோட்ட வைத்தியசாலைகளை அரசின் கீழ் கொண்டுவர நடவடிக்கை 

தோட்ட வைத்தியசாலைகளை அரசின் கீழ் கொண்டுவர நடவடிக்கை 

தோட்ட வைத்தியசாலைகளை அரசின் கீழ் கொண்டுவர நடவடிக்கை 

எழுத்தாளர் Staff Writer

07 Jan, 2021 | 12:00 pm

Colombo (News 1st) அனைத்து தோட்ட வைத்தியசாலைகளையும் அமைச்சரவை பத்திரத்தினூடாக அரசாங்கத்தின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்