உக்ரைன் சுற்றுலாப் பயணிகளுடன் மற்றுமொரு விமானம் நாட்டை வந்தடைந்தது

உக்ரைன் சுற்றுலாப் பயணிகளுடன் மற்றுமொரு விமானம் நாட்டை வந்தடைந்தது

எழுத்தாளர் Bella Dalima

07 Jan, 2021 | 4:53 pm

Colombo (News 1st) உக்ரைன் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிய ஐந்தாவது விமானம் நாட்டை வந்தடைந்துள்ளது.

இன்று நண்பகல் 12 மணியளவில் அவர்கள் நாட்டை வந்தடைந்ததாக மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

193 பேர் வருகை தந்துள்ளதுடன், அவர்கள் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்