07-01-2021 | 5:40 PM
Colombo (News 1st) வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பிலான சுகாதார வழிகாட்டல் கோவை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவின் அனுமதியின் கீழ் வௌியிடப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளுக்கு அமைய, நாட்டிற்கு வருகை தரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும...