Face mask அணியாத 14 பேருக்கு கொரோனா

Face mask அணியாத 14 பேருக்கு கொரோனா 

by Staff Writer 06-01-2021 | 7:29 AM
Colombo (News 1st) மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியத்தவறிய 550 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.