முஸ்லிம் விவாக சட்டத்தில் திருத்தம்

முஸ்லிம் விவாக சட்டத்தில் திருத்தம்: நீதி அமைச்சர் தெரிவிப்பு

by Bella Dalima 06-01-2021 | 6:57 PM
Colombo (News 1st) முஸ்லிம் விவாக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாகவும் திருமண வயதை 18 ஆக அதிகரிக்கவுள்ளதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.