முஸ்லிம் விவாக சட்டத்தில் திருத்தம்: நீதி அமைச்சர் தெரிவிப்பு

முஸ்லிம் விவாக சட்டத்தில் திருத்தம்: நீதி அமைச்சர் தெரிவிப்பு

முஸ்லிம் விவாக சட்டத்தில் திருத்தம்: நீதி அமைச்சர் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

06 Jan, 2021 | 6:57 pm

Colombo (News 1st) முஸ்லிம் விவாக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாகவும் திருமண வயதை 18 ஆக அதிகரிக்கவுள்ளதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்