தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் சில பகுதிகள் விடுவிப்பு

தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் சில பகுதிகள் விடுவிப்பு

தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் சில பகுதிகள் விடுவிப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Jan, 2021 | 10:12 pm

Colombo (News 1st) தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் சில பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு – கொட்டாஞ்சேனை, ஆட்டுப்பட்டித்தெரு , ருவன்வெல்ல ஆகிய பொலிஸ் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவிலுள்ள 60 ஆம் இலக்க தோட்டமும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாக அவர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்