தண்டனை சட்ட திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

தண்டனை சட்ட திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

எழுத்தாளர் Staff Writer

06 Jan, 2021 | 8:36 pm

Colombo (News 1st) தண்டனை சட்ட திருத்த சட்டமூலம் மற்றும் சான்றுகள் திருத்த சட்டமூலம் என்பன இன்று திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

பிணைத் திருத்த சட்டமூலம் திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது.

விவாதத்தின் முடிவில் நீதி அமைச்சர் அலி சப்ரி கருத்துத் தெரிவித்தார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்