விமான நிலையங்களை திறப்பதற்கான திகதி அறிவிப்பு 

சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையங்களை திறப்பதற்கான திகதி அறிவிப்பு  

by Staff Writer 05-01-2021 | 12:34 PM
Colombo (News 1st) சுற்றுலாப் பயணிகளுக்காக எதிர்வரும் 23 ஆம் திகதி தொடக்கம் விமான நிலையங்களை முழுமையாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று (05) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.