காணி பதிவு நடவடிக்கைகள் டிஜிட்டல் மயம்

காணி பதிவு நடவடிக்கைகள் டிஜிட்டல் மயம்

காணி பதிவு நடவடிக்கைகள் டிஜிட்டல் மயம்

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2021 | 5:38 pm

Colombo (News 1st) காணி பதிவு நடவடிக்கைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.

முதலாவது நடவடிக்கை கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வருட இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் காணிகளைப் பதிவு செய்யும் 45 அலுவலகங்களில் இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்காக e Land மென்பொருளை உத்தியோகபூர்வமாக அமுல்படுத்தும் நடவடிக்கை கொழும்பு காணி பதிவாளர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்