மேலும் 190 பேருக்கு கொரோனா தொற்று

மேலும் 190 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 04-01-2021 | 7:17 PM
Colombo (News 1st) மேலும் 190 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்கள் பேலியகொடை கொத்தணியை சேர்ந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.